“புத்தசாசனத்தை அவமதிக்கவே 22 பிக்குகள் மீது போதை பொருள்குற்றசாட்டு”; சீலரத்ன தேரர்
புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் 22 பெளத்த பிக்குகளுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மத போதனைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்த அந்த பிக்குகளின் பயணப் ...










