நாற்பது நாடுகளுக்கு இலவச விசா வசதி; விஜித ஹேரத்தின் அறிவிப்பு
நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை ...