அமைச்சர் லால் காந்த சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ...










