போர்ச் சூழலிலும் மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் ஈட்டிய இலங்கை!
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் ...










