Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை துன்புறுத்தினால் சட்டநடவடிக்கை

புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை துன்புறுத்தினால் சட்டநடவடிக்கை

35 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களைத் தண்டித்தல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

​மேலும், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.

​மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தல் (துஷ்பிரயோகம்) சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்வோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளில் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது!

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பாளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

September 3, 2026
முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு
செய்திகள்

முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

September 3, 2026
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்
உலக செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

September 2, 2026
மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

September 2, 2026
மட்டக்களப்பில் ஆடு மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் ஆடு மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

September 2, 2026
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

September 2, 2026
Next Post
முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு