இலங்கையில் அரச சேவை ஒன்றில் காணப்படும் 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்
மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு ...