பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற ...










