Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் மக்கள் வங்கி பிரச்சினைக்கு எதிராக இளைஞர்கள் கையெழுத்து போராட்டம்!

ஏறாவூர் மக்கள் வங்கி பிரச்சினைக்கு எதிராக இளைஞர்கள் கையெழுத்து போராட்டம்!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர் மக்கள் வங்கி கிளையில் நீண்டகாலமாக நிலவி வரும் ATM கோளாறுகள் மற்றும் CRM இயந்திரம் இல்லாமை தொடர்பாக, உள்ளூர் தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்த கையெழுத்து வேட்டை மற்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது.

சுமார் 50,000 மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பிரதான வங்கிச் சேவையாக விளங்கும் கிளையில் ATM இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால், பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்குக் கூட பணம் பெற முடியாத நிலை உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எந்த அரசியல் பின்னணியும் இன்றி இளைஞர்கள் ஒருங்கிணைத்த இந்த முயற்சிக்கு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் நகர சபை உறுப்பினர்கள் அஸ்மி, பர்ளின், நாசர், ரிக்னாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வங்கி அதிகாரிகள், வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய CRM இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில், வங்கி கணக்குகளை மூடும் அளவுக்கு மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தத் தயாராக உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு