கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை கோரும் சம்பிக்க ரணவக்க
2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம். கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.கொழும்பு ...