திருகோணமலையில் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ள பௌத்த பிக்குகள்
பௌத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் திருகோணமலை மாவட்டத்தில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...