நாடு முழுவதும் பஸ் சேவை பாதிப்பு; மட்டக்களப்பு மட்டும் விதிவிலக்கு
இலங்கையில் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (23) தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. ...










