Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்குடன், தையிட்டி விவகாரம் தொடர்பான ஏனைய வழக்குகளும் கடந்த 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் நேற்று (03) நீதிமன்றத்தில் ஆஜராகி, சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனு தாக்கல் செய்தனர்.

மனுவை பரிசீலித்த மல்லாகம் நீதிமன்றம், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெற்று, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்
செய்திகள்

வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்

October 2, 2026
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி
செய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி

October 2, 2026
மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
Next Post
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு