வவுனியாவில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது; சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகிச் சகோதரி பலி!
வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய ...










