பெற்றோரைக் காக்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்; வெல்லவாயவில் மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி!
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை ...










