பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்
பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ...










