பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும் நிகழ்வு; ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் (Padumeen Lions) ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, விசேட விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் ...










