யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் ...










