Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக இந்த வீதி புனரமைக்கப்படாமல் மணல் வீதியாகவே காணப்படுவதால், வாகனப் போக்குவரத்து மட்டுமின்றி கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது, வீதியை விரைவில் சீரமைக்கக் கோரும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தவிசாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, ஜனாதிபதி நேரடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, சிராஜ் வீதியை விரைவாக புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
Next Post
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு