சவால்களுக்கு மத்தியில் கபடி, எல்லே,கிரிக்கெட் போன்ற 03 விளையாட்டுகளிலும் சாதனைகளை புரிந்து வரும் இராணமடு வீராங்கனைகள்
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் தொடர்பான பார்வையயே இது… அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக ...