இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை; தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி
இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது. ...