மத்தியகிழக்கு போரில் தமது இராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்; கனடா பிரதமர்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் ...










