Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் திறமையுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து, 17 முதல் 22 வயதுக்குட்பட்ட 300 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதற்கட்டமாக வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இன, மத பேதமின்றி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் என அனைவருக்கும் இது ஒரு திறந்த வாய்ப்பாகும்.இலங்கை முழுவதும் உள்ள திறமைகளை வெளிப்படைத்தன்மையுடன் கண்டறிவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கடின பந்து (Leather ball) போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஒரு தடையாக இருக்காது எனவும், திறமை இருப்பின் எவரும் இதில் பங்கேற்கலாம் எனவும் மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக வருபவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ், ஓட்டப் பயிற்சிக்கான காலணிகள் மற்றும் பந்துவீச்சுக்கான காலணிகளுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள ஆனால் காலணிகள் இல்லாத வீரர்களுக்கு, அந்த இடத்திலேயே பயன்படுத்துவதற்குத் தேவையான காலணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த தெரிவு எங்கேநடக்கபோகிறது, எவ்வாறு தொடர்புகொள்வது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!
உலக செய்திகள்

இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!

October 21, 2026
மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு
உலக செய்திகள்

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு

October 21, 2026
பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர
செய்திகள்

பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர

October 21, 2026
Next Post
போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு