மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் முஸ்லிம் நகை வியாபாரி ஒருவரைத் தாக்கி, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகளை மீறிய மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் ...










