ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலிபோன் சின்ன ஆதரவாளர்கள் 4 பேரை துண்டுபிரசங்களுடன் இன்று வியாழக்கிழமை (7) கைது செய்துள்ளதாக ...