Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

2 years ago
in செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 சுவிஸ் பிராங்குகள் ($1,000) வரையிலான முகத்தை மூடுவதற்கான தேசிய தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க சுவிஸ் அரசாங்கம் ஒரு வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட சட்ட வரைவு, முகத்தை மூடுவதை தடை செய்வது தொடர்பில் கடந்த ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது 51.2 சதவீத வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்டதற்கமையவே இது நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 2021-ல் நடந்த வாக்கெடுப்பில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு, முஸ்லிம் சங்கங்களால் கண்டிக்கப்பட்ட இந்த நாடு தழுவிய தடை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டது. இது குறித்து ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், தடையின் தொடக்கத்தை நிர்ணயித்துள்ளதாகவும், பொது இடத்தில் சட்டவிரோதமாக அதை மீறும் எவரும் 888 பவுண்டுகள் (1,000 சுவிஸ் பிராங்குகள்) வரை அபராதம் விதிக்கப்படுவார்கள்.

இந்த தடை விமானங்கள் அல்லது இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்களுக்கு பொருந்தாது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற புனித தளங்களிலும் முகங்கள் மறைக்கப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக, உள்ளூர் பழக்கவழக்கங்கள் அல்லது வானிலை காரணமாக முகத்தினை மறைக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

கலை மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் அவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், தடையின் தொடக்கத்தை நிர்ணயித்துள்ளதாகவும், பொது இடத்தில் சட்டவிரோதமாக அதை மீறும் எவரும் 888 பவுண்டுகள் (1,000 சுவிஸ் பிராங்குகள்) வரை அபராதம் விதிக்கப்படுவார்கள்.

இந்த தடை விமானங்கள் அல்லது இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்களுக்கு பொருந்தாது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற புனித தளங்களிலும் முகங்கள் மறைக்கப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக, உள்ளூர் பழக்கவழக்கங்கள் அல்லது வானிலை காரணமாக முகத்தினை மறைக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

கலை மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் அவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விதிக்கப்பட்ட நிர்வாக அபராதத்தை மக்கள் செலுத்த மறுத்தால், அவர்கள் அதிகபட்சமாக 1,000 பிராங்குகள் அபராதம் விதிக்க நேரிடும்.

இந்த தடைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 8.6 மில்லியன் மக்களைக் கொண்ட சுவிஸ் மக்கள்தொகையில் 5 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர், பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் கொசோவோவில் பூர்வீகமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு