Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலிபோன் சின்ன ஆதரவாளர்கள் 4 பேரை துண்டுபிரசங்களுடன் இன்று வியாழக்கிழமை (7) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் நகரில் சம்பவதினமான இன்று பகல் 1 மணியளில் ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் சகிதம் அதிகமானவர்கள் ஆதரவு கோரி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில் தேர்தல் சட்டத்தை மீறி குறித்த கட்சின் இரு வேட்பாளர்களுடன், அவர்களது ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததையடுத்து 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 175 துண்டுபிரசுரங்களையும் ஒரு நோட்டிஸ் கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் இருந்து அழைப்பானை வரும் போது நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து பொலிஸார் அவர்களை பிணையில் விடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
Next Post
காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு