இலங்கையை வந்தடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர்
பராசக்தி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக ...