உலகப் போரில் 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய சாத்தியம்; புபுது ஜயகொட எச்சரிக்கை
இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தத்தால் 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் உலகப் போரில் பலியாகக்கூடிய சாத்தியம் உள்ளதாக என மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் ...