அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!
தெற்கு அல்பேனியாவில் அமைந்துள்ள அட்டோமஸ் குகையின் ஆழத்தில் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லேக் நியூரோன்’ (Lake Neuron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியின் ...










