பேருந்தில் வைத்து சாரியை மிதித்ததாக கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை
ஹட்டனில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ...