வரவு செலவு திட்டத்தில் அரசு யாரையும் கைவிடவில்லை; பிரதமர் ஹரிணி
அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் ...