குறையவடைந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்; தேசிய நுகர்வோர் முன்னணி கூறுகிறது
நாட்டில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்தலி விலை 800 ...