உரத் தட்டுப்பாடு இல்லை; பெரும் போக விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரக் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொரகொல்லாகம ...










