வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்; ஹிஸ்புல்லா கவலை
முன்வைக்கப்ட்ட வரவு செலவுத்திட்ட விடயங்கள் பாராட்டத்தக்கது.ஆனாலும் அநுரவின் பட்ஜெட்டில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா எம்.பி கவலை தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்விலே ...