வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்ட அவதூறு; யாழில் 17 வயது மாணவி தற்கொலை
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் ...










