அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்புக்கு சஜித்தின் கட்சி ஆதரவு
சஜித் பிரேமதாசாவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடத்தும் 48 மணி நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அதர்வளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் ...










