கொழும்பு போர்ட் சிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு!
கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...










