Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் ஈழத்தைச் சேர்ந்தவரும் தற்போது இத்தாலி நாட்டின் போட்டியாளராக chef தனுராஜ் (தனு) ரவிராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலே தனுராஜ் ரவிராஜ் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியின் நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert – President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos – President Culinary Professionals, George Damianou – Continental Director of Southern Europe, Roberto Beltramini – Chief of Judges, Christos Gkotsis – Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு