Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அலி காமனெயி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை வரவேற்கும் அவரது மருமகன்!

அலி காமனெயி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை வரவேற்கும் அவரது மருமகன்!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று காமெனெயின் சகோதரிகளில் ஒருவரின் மகனான மக்மூத் மொராத்கானி, வடக்கு பிரான்சிலுள்ள தனது இல்லத்திலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது ஒரு முன்னேற்றமான படி, ஒரு நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

போர் மற்றும் இராணுவ தலையீடுகள் அரசியல் செயல்முறையை சற்றே மந்தமாக்குகின்றன; அது வருத்தத்திற்குரியது. ஆனால் இந்த கட்டத்தை நாமே கடந்து செல்ல வேண்டியிருந்திருக்கலாம்,” என்று மொராத்கானி குறிப்பிட்டுள்ளார்.

காமெனெய் உயிரிழந்ததையடுத்து தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.

அரசாங்கத்தின் உள் போட்டிகள் மிகுந்துள்ளன. அவற்றை எதிர்த்து நிலைத்திருக்க முடியாது. இறுதியில் அது மறைந்து, அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
“ஒரே அடியில் ஈரானின் 48 முக்கிய தலைகள் வீழ்ந்தது”;ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக டிரம்ப் தகவல்

"ஒரே அடியில் ஈரானின் 48 முக்கிய தலைகள் வீழ்ந்தது";ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக டிரம்ப் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு