கிளிநொச்சியில் தென்னை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன. குறித்த சம்பவம், நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ...