தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும்; இலங்கை மத்திய வங்கி
திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. ...