Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

2 years ago
in செய்திகள்

கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது T56 துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலிகேன, கல்பொல காலனியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபர் பொறுப்பேற்றிருந்த கொழும்பு துறைமுகத்தின் ரன்வல முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து 2021 இல் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிப்பாய், மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

November 7, 2026
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!
செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!

November 7, 2026
30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026
பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!

November 7, 2026
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
Next Post
அவுஸ்திரேலியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் கத்திக்குத்து தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் கத்திக்குத்து தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு