காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அதிரடியாக 42 பேர் கைது
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, ...