Tag: srilankanews

அனுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்துக்கு தீ வைப்பு!

அனுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்துக்கு தீ வைப்பு!

மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று 28ஆம் திகதி மாலை குறித்த பிரசார ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதற்கு ஆதாரம் உள்ளதா? ; அங்கஜன் எம்.பி கேள்வி!

மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதற்கு ஆதாரம் உள்ளதா? ; அங்கஜன் எம்.பி கேள்வி!

மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் செயலாளர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். இவ்வாறான கதைகளுக்கு ...

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (28) நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த ...

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் ...

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளிவரும்!

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளிவரும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. “இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் ...

தீயில் எரிந்த பெண் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு!

தீயில் எரிந்த பெண் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றுமுன்தினம் ...

வாக்காளர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனங்களை கட்டணமின்றி தபாலில் அனுப்பலாம்!

வாக்காளர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனங்களை கட்டணமின்றி தபாலில் அனுப்பலாம்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை கட்டணமின்றி வாக்காளர்களுக்கு தபாலில் அனுப்ப முடியுமென, பிரதித் தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் ...

முல்லைத்தீவு பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் அறுவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் அறுவர் கைது!

முல்லைத்தீவு, உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளோர் விபரம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளோர் விபரம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

Page 333 of 439 1 332 333 334 439
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு