Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் நேற்றுமுன்தினம்(27) நாட்டப்பட்டது.

பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வலய முகாமையாளர்கள், கிராம, நூறானிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தலா ஒரு வீட்டுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படுவதுடன், காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் மூலம் ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு