நான் இருந்திருந்தால் டொலர் மதிப்பை 275 ரூபாவாகக் குறைத்திருப்பேன்; ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தனது ஆட்சி தொடர்ந்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பை 275 ரூபாய் வரை குறைத்திருக்க முடிந்திருக்கும் என தெரிவித்துள்ளார். ...










