Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவையும், மற்றொரு நபரையும் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ‘ஐஸ்’ (படிக மெத்தாம்பேட்டமைன்) போதைப்பொருள் தொகுதியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு (05) மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே கஹந்தகம கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றைய நபரும் கஹந்தகமவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) மேற்கொண்டு வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
செய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!

October 6, 2026
காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!
செய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!

October 6, 2026
சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

October 6, 2026
சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!
செய்திகள்

சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

October 6, 2026
6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
Next Post
சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு