மியன்மார் சைபர் குற்ற முகாம்களிலிருந்து 13 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் சைபர் குற்றச் ...