தேசிய மக்கள் சக்தி எம்.பியின் சகோதரன் கைது; வாகனம் விபத்து- ஒருவர் பலி
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...