ஜனாதிபதியால் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதம்
பெப்ரவரி 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ...